”கடவுளை சந்தித்து விட்டேன்”- ஸ்பீல்பெர்கை சந்தித்த பின் ராஜமௌலி நெகிழ்ச்சி

ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்கை நேரில் சந்தித்த ராஜமௌளி   அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு “ கடைசியாக கடவுளை சந்தித்து விட்டேன்” என குறிப்பிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருது எனப்படும் அகாடமி விருதுகளுக்கான திரைப்பட…

View More ”கடவுளை சந்தித்து விட்டேன்”- ஸ்பீல்பெர்கை சந்தித்த பின் ராஜமௌலி நெகிழ்ச்சி