கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற மாசிமக பிரமோற்சவ தீர்த்தவாரி!

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில், மாசிமக பிரமோற்சவ தீர்த்தவாரி வெகு விமரிசையாக  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் வழிபாடு செய்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில்,…

View More கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற மாசிமக பிரமோற்சவ தீர்த்தவாரி!