காந்தாரா படத்தின் தமிழ் டீசர் வெளியானது!

‘காந்தாரா சேப்டர் 1’ திரைப்படத்தின் தமிழ் மொழி விடியோவை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில்  உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை…

View More காந்தாரா படத்தின் தமிழ் டீசர் வெளியானது!