கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக கௌதம் காம்பீர் விளையாடினார். மேலும், கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கோப்பையை பெற்றுத் தந்தார். …
View More கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகராக கம்பீர் நியமனம்!