மேகதாது விவகாரம்: மத்திய அமைச்சரை நாளை சந்திக்கிறார் துரைமுருகன்
மேகதாது உள்ளிட்ட தமிழ்நாடு நீர் ஆதார விவகாரங்கள் தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சரிடம் பேச இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித் துள்ளார். டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்...