விண்வெளி வீரர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சாா்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்…
View More ககன்யான் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!