ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20...