உதகையில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு போட்டி!
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில், சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்ட படகு போட்டியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், இந்தாண்டு கோடை...