வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு…

View More வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!