சீர்காழியில் வரலாறு காணாத மழையால் பாதிப்பு; முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு

வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்யவுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் ஒரே நாளில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில்…

View More சீர்காழியில் வரலாறு காணாத மழையால் பாதிப்பு; முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு