பென்சில் நுனியில் சிற்பம், இலை ஓவியம் – அசத்தும் கோவை சிறுவன்… உதவி கோரும் பெற்றோர்!!
பென்சில் நுனியில் சிற்பம், இலை ஓவியம், நூல் ஓவியம், கண்ணை கட்டிக்கொண்டு ரூபிக்ஸ் கியூபை சரி செய்தல் என அசத்தி வரும் கோவை சிறுவன் தொடர்பான செய்தி தொகுப்பை பார்க்கலாம். கோவை மணியக்காரன்பாளையம் அடுத்த...