ஆசிய ஹாக்கி தொடர்: ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் ஜப்பான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, லீக் சுற்றில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் அரையிறுதிப் போட்டியில் மலேசியா அணியை எதிர்கொள்ள உள்ளது.

View More ஆசிய ஹாக்கி தொடர்: ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!