பண்டிகைக் காலங்களில் இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துக் கட்டணம் தொடர்பாக, அதன் ஊரிமையாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமைச்சர் சிவசங்கர்…
View More பண்டிகைக் காலங்கள் – தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைப்பு!