உபரி நீரை தேக்கவே கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை கொண்டு வந்துள்ளது! – அமைச்சர் ப்ரியங்க் கார்கே

உபரி நீரை தேக்கவே கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை கொண்டு வந்துள்ளது என அம்மாநில அமைச்சர் ப்ரியங்க் கார்கே கூறியிருப்பது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவிரியின் குறுக்கே…

View More உபரி நீரை தேக்கவே கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை கொண்டு வந்துள்ளது! – அமைச்சர் ப்ரியங்க் கார்கே