நடிகர் தனுஷ் பகிர்ந்த ’கேப்டன் மில்லர்’ பட போஸ்டர் – இணையத்தில் வைரல்!
நடிகர் தனுஷ் தனது ரசிகரால் வடிவமைக்கப்பட்ட ’கேப்டன் மில்லர்’ பட போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்...