மனைவியோடு ஏற்பட்ட தகராறில் 15 மாத குழந்தையை அடித்தே கொலை செய்த நபர்!
மதுபோதையில் மனைவியோடு ஏற்பட்ட பிரச்சினையில், தந்தையே 15 மாத குழந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாத்தகனுப்பூரு கிராமத்தைச் சேர்ந்தவர் மது. கூலித்...