இயக்குநர் பாலா பெயரில் இன்ஸ்டாவில் போலி கணக்கு: நடவடிக்கை கோரி காவல்துறையில் புகார்!
தமது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி தவறான செயல்களில் ஈடுபட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில இயக்குநர் பாலா புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான...