EPF சந்தாதாரர்கள் தங்களது PF கணக்கில் இருந்து 90% வரை பணம் எடுத்துக்கொள்ளவும், வேலையை இழந்தவர்கள் பணம் எடுப்பதற்கான காத்திருப்பு காலத்தை 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாகக் குறைக்கவும் EPFO ஒப்புதல் அளித்துள்ளது.
View More PF விதிகளில் அதிரடி மாற்றம்.. இனி 90% பணம் எடுக்கலாம்!