நவம்பர் 1 முதல் மதுபான விலை ரூ.10 உயர்வு! காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் பணம் வாபஸ் – டாஸ்மாக் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்பட உள்ளது. அதேநேரத்தில், மது அருந்திய பிறகு காலி பாட்டில்களைத் திருப்பிக் கொடுத்தால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.10-ஐ நுகர்வோர் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

View More நவம்பர் 1 முதல் மதுபான விலை ரூ.10 உயர்வு! காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் பணம் வாபஸ் – டாஸ்மாக் அதிரடி அறிவிப்பு!