இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்! – மார்கோ ரூபியோ நம்பிக்கை!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

View More இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்! – மார்கோ ரூபியோ நம்பிக்கை!