காற்று மாசுபாட்டைத் தடுக்கும் மின்சார ஆட்டோக்கள் – மஹிந்திராவுக்கு சர்வதேச விருது!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் குறைந்த விலையில் மின்சார ஆட்டோக்களை அறிமுகப்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களித்து வருவதாக மஹிந்திரா நிறுவனத்துக்கு, 2026-ம் ஆண்டுக்கான எர்த்ஷாட் விருது அளிக்கப்பட்டுள்ளது.

View More காற்று மாசுபாட்டைத் தடுக்கும் மின்சார ஆட்டோக்கள் – மஹிந்திராவுக்கு சர்வதேச விருது!