குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டர் : பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டரை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி…

View More குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டர் : பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்