பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பட்டியலை கோரும் மின்வாரியம்
பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் பட்டியலை அனுப்ப, மின்வாரிய பொறியாளர்களுக்கு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், மின்...