தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பழங்கால மண்ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள ராசிக்குட்டை கிராமத்தில் மலைக் குன்றின் அடிவாரத்தில் பள்ளிச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பானை ஓடு தென்பட்டுள்ளது. அதனை…
View More #Dharmapuri அருகே 3 மண்ஜாடிகள் கண்டெடுப்பு | “3500 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கலாம்” – அதிகாரிகள் தகவல்!