வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்; பொதுமக்கள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுவதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டு. விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வத்திராயிருப்பு…

View More வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்; பொதுமக்கள் குற்றச்சாட்டு