40க்கு40 தொகுதிகளை வெல்ல திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சூளுரை
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அடித்தளமிடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுகவின் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின்...