மது ஒழிப்பை கட்டுப்படுத்துவதில் திமுகவும் அதிமுகவும் தோல்வியடைந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாவட்ட செயலாளர்…
View More மது ஒழிப்பில் திமுக, அதிமுக தோல்வி- அன்புமணி ராமதாஸ்