கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை பரவலையடுத்து நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பணியாளர் மற்றும் பயிற்சி…
View More கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம்: மத்திய அரசு