முக்கியச் செய்திகள் தமிழகம் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை – செங்கோட்டையன் பங்கேற்பு! By Web Editor February 15, 2025 ADMKcm stalinDISHA committeeDMKSengottaiyan முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள திஷா கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். View More முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை – செங்கோட்டையன் பங்கேற்பு!