திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீடு ஆர்.எம்.காலனி 1-வது கிராஸில் உள்ளது. இங்கு இன்று காலை சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ்…
View More திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!