இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். இலங்கையில் கடந்த ஒரு வருடமாக தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்யாவாசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.…
View More இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!