காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் இரண்டே மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது…

View More காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்