டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்திருப்பதற்குக் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு…
View More டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது: திமுக கண்டனம்!