தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக திங்கள்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,285 சிறப்பு பேருந்து களும்…
View More தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்DEEPAVALI
தீபாவளி: அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்கு கிறது. தீபாவளி, நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை…
View More தீபாவளி: அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறதுவிஷாலின் ’எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஷால்- ஆர்யா நடித்துள்ள ’எனிமி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித் துள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா நடித்துள்ள படம் ‘எனிமி’. பிரகாஷ்ராஜ், மிரு ணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ்…
View More விஷாலின் ’எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு