ரூ.7 கோடியை தாண்டிய பழநி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் வருவாய்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் மற்றும் காணிக்கை செலுத்தத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்ற நிலையில், இதனால் கோயிலின் வருவாய் ஏழு கோடி ரூபாயை தாண்டி...