2019-21 காலகட்டத்தில் நாட்டில் 1.12 லட்சம் தினக்கூலிகள் உயிரை மாய்த்துக் கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ், “2019ம் ஆண்டில் மட்டும்…
View More உயிரை மாய்த்துக் கொண்ட 1.12 லட்சம் தினக்கூலிகள் – அதிர்ச்சி தகவல்