கனடா தொழிலாளர் போராட்டத்தில் இடம்பெற்ற ரஜினியின் ‘உழைப்பாளி’ பாடல்
கனடா நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் உழைப்பாளி படத்தில் இடம்பெற்ற பாடலை இசைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு...