திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சமுதாயக் கல்லூரியில் நுழைவுத் தோ்வு இல்லா இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின்…
View More திருவாரூர் மத்திய பல்கலை. | நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகளுக்கு மாணவர் சோ்க்கை தொடக்கம்!