மும்பையை அச்சுறுத்தும் கொரோனா; ஒரே நாளில் 10,860 பேருக்கு தொற்று உறுதி
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் இன்று 10,860 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது...