டெல்லியில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 25,000ஐ கடந்து வரும் நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து…

View More டெல்லியில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு!