கொரோனா தடுப்பூசி 95 சதவீத பாதுகாப்பை தருகிறது என தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துக்கான நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் பேட்டியளித்துள்ள வி.கே.பால் கூறியதாவது:…
View More கொரோனா தடுப்பூசி 95 சதவீத பாதுகாப்பை தருகிறது: தமிழ்நாட்டில் நடந்த ஆய்வில் உறுதி