கண்ணாடிக்காக சண்டை; இளைஞர் உயிரிழப்பு
கண்ணாடிக்கான சண்டையில் நண்பர்கள் தாக்குதல் சாலை விபத்தில் காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு தருமபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி...