காங்கிரஸ் கட்சி என்னை 91 முறை அவதூறாக பேசியுள்ளது -பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி என்னை 91 முறை அவதூறாக பேசியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிடார் மாவட்டம் ஹம்னாபாத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில்…

View More காங்கிரஸ் கட்சி என்னை 91 முறை அவதூறாக பேசியுள்ளது -பிரதமர் மோடி குற்றச்சாட்டு