வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து!

வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மூங்கில் மற்றும் தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமச்சியாபுரம்காலனி பகுதியில் உள்ள சிவகுரு என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

View More வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து!