மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க முதலமைச்சருக்கு தைரியம் உள்ளதா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

மதுரை, சிவகங்கை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரிட்டாபட்டி விவசாயிகளை சந்தித்து நம்பிக்கை ஊட்டி இருக்கலாமே என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க முதலமைச்சருக்கு தைரியம் உள்ளதா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி!