பணம் கிடைக்காத விரக்தி… கடைக்காரருக்கு கடிதம் எழுதிய திருடன்!
கேரளாவில் திருடச் சென்ற கடையில் எதுவும் கிடைக்காததால், விரக்தியில் கடைக்காரருக்கு கடிதம் எழுதிவைத்துச் சென்ற திருடனை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், வயநாட்டில், குந்நங்குளம் எனும் பகுதியில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில்...