67% இந்தியர்கள் முகக்கவசம் அணியவில்லை என ஆய்வில் தகவல்

உலகளவில் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் அதிகமான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தை நெருங்கிவருகிறது. இந்நிலையில் டெல்டா,…

View More 67% இந்தியர்கள் முகக்கவசம் அணியவில்லை என ஆய்வில் தகவல்