இந்தியாவின் தூய்மையான நகரமாக நவி மும்பை தேர்வு!

ஸ்வச் சர்வேக்ஷன் 2025-26 தூய்மை நகரங்கள் தரவரிசையில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த இந்தூரை பின்னுக்குத் தள்ளி நவி மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

View More இந்தியாவின் தூய்மையான நகரமாக நவி மும்பை தேர்வு!