திரைத்துறையில் இருந்து யாரும் பார்க்கவரவில்லை – போண்டா மணி வேதனை
உடல்நலக்குறைவால் சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டா மணி, திரைத்துறையில் இருந்து யாரும் தன்னை பார்க்கவரவில்லை என வேதனை தெரிவித்தார். திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல் நலக்குறைவால்...