சிக்னலில் குழந்தைகளைப் பிச்சை எடுக்கச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு நடிகர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.…
View More பிச்சை எடுக்கும் குழந்தைகளின் பின்னால் இருப்பது யார் ? -நடிகர் பார்த்திபன் ஆவேசம்